இடப்பிரச்சனை காரணமாக தாக்கியவர்கள் மீது புகார்

83பார்த்தது
இடப்பிரச்சனை காரணமாக விக்னேஷ் குமார் என்பவரை தாக்கிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா ஊர் புலியங்குளம் பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் வயது 37. இவருடைய தந்தை மருதுபாண்டியன் விக்னேஷ் குமாருக்கும் அவருடைய தந்தை மருது பாண்டியனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகவும் அந்த சொத்தை மருதுபாண்டியன் கர்ணன் என்பவருக்கு ஒத்திக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது விக்னேஷ் குமார் கர்ணனிடம் கேட்டபொழுது கர்ணன் கார்த்திக் சரஸ்வதி வீரபாண்டி முனியசாமி ராமர் ஆகியவுடன் சேர்ந்து விக்னேஷ் குமாரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. விக்னேஷ் குமார் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் பதிவு செய்து விசாரணை நடத்திய உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி