விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி வயது 50 இவர் வீட்டில் இருந்தபொழுது அங்கு வந்த அசோக்குமார் என்பவர் தகாத வார்த்தையில் பேசி சொத்து பிரச்சனையின் காரணமாக அழகர் சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது இது குறித்து அழகர்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மீது காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்