”அனைவரும் ‘X’ தளத்தை தவிர்ப்பது நல்லது” - SK அட்வைஸ்

56பார்த்தது
”அனைவரும் ‘X’ தளத்தை தவிர்ப்பது நல்லது” - SK அட்வைஸ்
கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ‘X’ தளத்தை தவிர்ப்பது நல்லது. இதை தன்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன். என்னுடைய இந்த பேச்சைப் பார்த்த எலன் மஸ்க் ஒருவேளை என்னுடைய ‘X’ கணக்கை முடக்கினாலும் எனக்கு கவலை இல்லை. அதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக தான் நான் பார்ப்பேன்" என்று கூறி தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி