காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஆண்டாள் கோவிலில் தரிசனம்

80பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கட்சித் தொண்டர்களுடன் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

தொடர்புடைய செய்தி