சிவகாசி: கண்மாயியை ஆய்வு செய்த ஆட்சியர்...

76பார்த்தது
சிவகாசி: கண்மாயியை ஆய்வு செய்த ஆட்சியர்...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் இன்று(05. 09. 2024) ராஜா KSP சேரிட்டீஸ் மற்றும் சிவகாசி பசுமை மன்றம் இணைந்து, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 1. 25 கோடி மதிப்பில் திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் பிளாஸ்டிக், கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு சுற்று சூழல் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது சார் ஆட்சியர் பிரியா ரவிசந்திரன் மற்றும் வட்டாசியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி