விருதுநகர்: நிதி நிறுவனத்தில் மோசடி ஈடுபட்டதாக மேலாளர் மீது வழக்கு

79பார்த்தது
சூலக்கரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மோசடி ஈடுபட்டதாக அதன் மேலாளர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் சூலக்கரை பகுதியில் முத்தூட் மைக்ரோபின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் மேலாளராக சிவராஜா என்பவர் பணிபுரிந்து வருகிறார். அருப்புக்கோட்டையைச் சார்ந்த இவர் அந்த இறுதி நிறுவனத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை காலகட்டங்களில் பணியாற்றி வந்ததாகவும் அந்த காலகட்டங்களில் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை வாடிக்கையாளர்களுக்கு என தெரியாமல் போலியாக கையெழுத்து போட்டு நிதி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் ஒட்டிப்பு எண்ணை பெற வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு பதிலாக அவருடைய மாற்றி எண் மற்றும் அவருடைய அவருக்கு தெரிந்தவர்களின் எண்களை வைத்து ஓட்டிப் எண்களை பெற்று சுமார் ஏழு வாடிக்கையாளர்களின் கடன் தொகை ரூபாய் 3, 82, 000 பணத்தை நிறுவனத் தமிழிலிருந்து மோசடியாக பெற்று மோசடி ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து மண்டல மேலாளர் ஆண்டனி ஸ்டீபன் அளித்த புகார் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றவியல் வழக்கு தொடர்புத்துறை உதவி ஆணையர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த புகார் தற்போது சூலக்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி