அரசு அனுமதியில்லாமல் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

4016பார்த்தது
அரசு அனுமதியில்லாமல் மதுபானம் விற்பனை செய்தவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திருவிருந்தான்பட்டியில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலில் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரேவதி ரோந்து சென்ற போது அங்கு அரசு அனுமதி இல்லாமல் மது பானம் விற்பனை செய்த தங்கப்பாண்டியன் (38), என்பவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

தொடர்புடைய செய்தி