ராஜபாளையம் அருகே அம்மையப்பபுரம் சேர்ந்த குருசேகர் மற்றும் பேச்சிமுத்து இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிவித்துள்ளனர். அதற்காக நடைப்பயிற்சி கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அதிக வேகத்தில் வந்து குருசேகர் மீது மோதினர். இதில் அவர் பலத்த படுகாயம். அரசு
மருத்துவமனையில் அனுமதி.
இதுகுறித்து சேத்தூர் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்