குடும்ப பிரச்சனை காரணமாக மாத்திரை அருந்தி தற்கொலை

66பார்த்தது
குடும்ப பிரச்சினை காரணமாக ஒருவர் தற்கொலை காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்ரமணியன் வயது 58 இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்ட அவர் அதிக அளவு மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவருடைய மகன் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி