அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் ராதிகா வயது 25 இவரது தந்தை ஜெயராம் வயது 61 இவர் ஆட்டோவில் விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள இபி ஆபிஸில் மின் கட்டணம் கட்டிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டியாதக கூறப்படுகிறது அதனால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் இதில் ஜெயராம் காயம் அடைந்த நிலையில் அவருடைய மகள் ராதிகா அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன் மீது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.