சாப்பாடு போடாத மனைவியை கொலை செய்த கணவர்

73பார்த்தது
சாப்பாடு போடாத மனைவியை கொலை செய்த கணவர்
கர்நாடகா: ஷிமோகாவில் கணவனுக்கு உணவளிக்க மறுத்ததால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மனு நேற்றிரவு (நவ.09) தனது மனைவி கௌரம்மாவிடம் (28) உணவு பரிமாறும் படி கூறியுள்ளார். ஆனால், கௌரம்மா மனுவிற்கு உணவு பரிமாறாமல் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த மனு கௌரம்மாவை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, மனுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி