கிருஷ்ணாபுரத்தில் பாம்பு கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் குமார் இவருடைய மனைவி ஜெயராணி குமார் கிருஷ்ணா புறத்தில் உள்ள பம்ப் ரூம் அருகே சென்ற பொழுது அங்கே இருந்த பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி ஜெயராணி அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்