அருப்புக்கோட்டை பகுதியில் காளைச்சாமி என்பவரை தாக்கிய மூவர் மீது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழனிச்சாமி நாடார் தெருவை சார்ந்தவர் காளைச்சாமி வயது 47 இவருக்கும் அதே பகுதியை சார்ந்த சரவணன் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது சரவணன் அருள் பிரபாகரன் ஆகிய மூவரும் சேர்ந்து காலைச்சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கலைச்சாமி அளித்த புகாரியின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்