விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா ஆத்திபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி இவரது கணவர் கோபாலகிருஷ்ணன். கோபாலகிருஷ்ணன் குறித்து விட்டு மனைவியை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவர் சந்தேகம் அடைந்து மனைவியை துன்புறுத்தி வந்த நிலையில் கணவர் மாறி விடுவார் என அவர் இருந்து , இந்நிலையில் நர்சிங் வேலை புரியும் ராமலட்சுமியை பணிக்குச் செல்லக்கூடாது என கோபாலகிருஷ்ணன் கத்தியால் தாக்கி காயப்படுத்தி உள்ளார் இதில் காயமடைந்த ராமலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.