60 பந்துகளில் சதம் அடித்துள்ளார் விராட் கோலி. இன்றைய
ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 70 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றனர். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. இதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விராட் கோலி 61 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சதம் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.