வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

84பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ஊராட்சியில், பிடிஓ அலுவலகத்தில் இருந்து, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்கு பதிவு செய்ய, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று (ஏப் 18) திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி