குழந்தை பிறந்த நாளில் இருந்த 12 மாதங்களுக்குள் பெற்றோர் (அ) காப்பாளர் எழுத்து மூலம் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் வழங்கி கட்டணமின்றி பெயரை பதியலாம். கடந்த 2000ஆம் ஆண்டு ஜன 1ஆம் தேதிக்கு முன் பதிந்த பிறப்புகளுக்கும், இதற்கு பின் பதிந்து, 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளிலும் பெயர் சேர்க்க சேர்க்க வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.