திண்டிவனத்தில் கலை கட்டும் தேர்தல் பிரச்சாரம்

61பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முன்னாள் திமுக நகர செயலாளர் கபிலன் தலைமையில் திமுகவினர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து வாக்குகளை சேகரித்தனர், அருகில் திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் டி. கே. பி ரமேஷ் ஜெயபுரம் கவுன்சிலர் அரசு ஒப்பந்தக்காரர் நந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி