ஆம்ஸ்டாங் கொலை, நடிகர் தீனா சிறப்பு பேட்டி.

67பார்த்தது
B.S.P. அடுத்த தமிழக மாநில தலைவர் ஆக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வந்தால் வரவேற்போம்

மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை நடந்த நாள் முதல் முக்கிய குற்றவாளி யார்? என குழப்பத்தில் உள்ளதாக திரைப்பட சண்டை பயிற்சியாளர் தீனா தெரிவித்தார்.

பி, எஸ், பி, தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் புகைப்படதிறப்பு விழாவாக நடத்தினர்.

மேலும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் வரலாறு புத்தகத்தை வெளியிட்டார். மேலும் 16 ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

பின்னர் திரைப்பட சண்டை, பயிற்சியாளர் தீனா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது

பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனும் நானும் சகோதரர்கள் உறவுகள் போலவே என்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்கு பின் அவரது மனைவியான பொற்கொடி யாம் என கேள்விக்கு BSP மேலிடத்திலிருந்து இவருக்கே பொறுப்பு வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , ஆர்ம்ஸ்டாங் படுகொலை குறித்து முக்கிய கொலையாளிகள் யார் என்பது குறித்து தான் குழப்பத்தில் உள்ளதாக சண்டை பயிற்சியாளர் தீனா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி