கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, பழமை வாய்ந்த, சிவாலயமான வீரட்டானேஸ்வர் ஆலயத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் ஒட்டி, இன்று (ஜூலை 15) விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.