விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நாளை பதவியேற்பு!

66பார்த்தது
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நாளை பதவியேற்பு!
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், அன்னியூர் சிவாவிற்கு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக நாளை காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு பதவி பிராமாணம் செய்து வைக்க உள்ளார். அன்னியூர் சிவா உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் இதுவரை போட்டியிடாமல் நேரடியாக எம்எல்ஏ தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி