விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரம்

80பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரம்
ஒட்டுமொத்த தமிழ்நாடே உற்றுநோக்கும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (ஜூலை 10) நடைபெறுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9 மணி வரை 12.94% வாக்குகள் பதிவாகியுள்ளது. எண்ணிக்கையின் படி பார்த்தால் 30,667 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி