கட்சியின் பெயரில் மாற்றம் செய்த விஜய்

565பார்த்தது
கட்சியின் பெயரில் மாற்றம் செய்த விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய் தற்போது கட்சியின் பெயரில் உள்ள எழுத்துப்பிழையை திருத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. க் சேர்க்க வேண்டும் என குறைகள் கூறப்பட்டது. இந்நிலையில் தனது கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக 'தமிழக வெற்றிக் கழகம்' என மாற்றியுள்ளார். கட்சியின் அதிகாரபூர்வ ட்வீட்டர் கணக்கிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி தமிழக வெற்றி கழகம் தமிழக வெற்றிக் கழகம் என அழைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி