புரோ கபடி: யு மும்பா அணியை வீழ்த்திய ஹரியானா

62பார்த்தது
புரோ கபடி: யு மும்பா அணியை வீழ்த்திய ஹரியானா
10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு அரியானாவின் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. இதில் 46-40 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஆகியும் அணிகள் விளையாடி வருகின்றன.

தொடர்புடைய செய்தி