'விடுதலை 2' - 'கருடன்'.. சூரி கொடுத்த அப்டேட்

59பார்த்தது
'விடுதலை 2' - 'கருடன்'.. சூரி கொடுத்த அப்டேட்
நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை 2' படத்திலும் சசிகுமாருடன் இணைந்து 'கருடன்' படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி, நான் நடித்து வரும் கருடன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது எனவே 'விடுதலை 2' படத்திற்கு முன்பே கருடன் திரைப்படம் வெளியாகி விடும். 'விடுதலை 2' திரைப்படம் போலவே 'கருடன்' திரைப்படம் நல்ல படமாக இருக்கும், இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி