வீடியோ: பேருந்தில் தீ விபத்து

79பார்த்தது
பெங்களூருவில் பரபரப்பான சாலையில் செவ்வாய்கிழமை காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக (பிஎம்டிசி) பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக கீழே இறங்கினார். தீ விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். அவர்களும் கீழே இறங்கியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி