கால்நடை மருத்துவ பல்கலை., - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

55பார்த்தது
கால்நடை மருத்துவ பல்கலை., - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு கால்நடை பல்கலை.யில் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21(நாளை) கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 28-ம் தேதி அவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி வரை கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 13,978 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி