‘வேலுநாச்சியாரா? ஜான்சிராணியா?’.. பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு

84பார்த்தது
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பூரில் நேற்று (நவ. 1) நடைபெற்றது. அப்போது தவெக விஜய்யை விமர்சித்து பேசிய சீமான், "மாநாட்டில் வைக்கப்பட்ட வேலுநாச்சியார் பற்றி என்ன தெரியும்?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, “கணவர் மீது சத்தியம் செய்து, குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு போருக்குச் சென்றார்” என ஆவேசமாக பேசினார். இந்நிலையில், சீமான் கூறியது வேலுநாச்சியார் கதை அல்ல ஜான்சிராணி கதை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி