63ம் ஆண்டு பிறந்தநாள் காணும் முன்னாள் எம்எல்ஏ ற்கு வாழ்த்து

83பார்த்தது
63ம் ஆண்டு பிறந்தநாள் காணும் முன்னாள் எம்எல்ஏ ற்கு வாழ்த்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்து வழிபட்டு பகுதிகளில் வசித்து வரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத்குமார் அவர்கள் இன்று 63 மூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி