மீண்டும் உயரும் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம்

83பார்த்தது
மீண்டும் உயரும் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம்
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின், 2ஆவது காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ரூ.3,593 கோடி நிகர லாபம் ஈட்டியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி வாடிக்கையாளர்கள் தலையில் இடியை இறங்கியுள்ளது. ரீசார்ஜ் கட்டணத்தை குறைக்க ஏற்கனவே கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி