திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை நெடுஞ்சாலை பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்களின் அமைச்சர் ஏவா வேலு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.