திருப்பத்தூரில் காப்பீட்டிற்கான அட்டையைவழங்கிய அமைச்சர் வேலு

56பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களை அமைச்சர் ஏவா வேலு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடிப்படையில் இந்துமதி என்ற பெண்ணிற்கு காப்பீட்டிற்கான அட்டையை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட இணை இயக்குனர், எம்எல்ஏக்கள் துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி