மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

82பார்த்தது
மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஊரக மற்றும் நகர்புறங்களை சேர்ந்த ஆண்/பெண் இருபாலரும் தங்களுக்கு ஏற்றாற்போல் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றிட வேலைவாய்ப்பு முகாம் (Job Mela) நடைபெறவுள்ளது. தனியார் துறை நிறுவனங்கள்/சிறு தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.

கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை ஐ. டி. ஐடிப்ளமோ/நர்சிங்/B. E. பட்டதாரிகள். வயது இடம் 18 முதல் 40 இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். நாள் 05. 10. 2024 சனிக்கிழமை
நேரம் காலை 09. 00 மணி முதல் மாலை 03. 00 மணி வரை இம்முகாமிற்கு வருபவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் & நகல்) ஆதார் அடையாள அட்டை மற்றும் Passport Size புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி