ஆற்காடு ஆரணி சாலையில் மக்கள் திடீர் சாலை மறியல்!!

59பார்த்தது
ஆற்காடு ஆரணி சாலையில் மக்கள் திடீர் சாலை மறியல்!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆற்காடு ஆரணி சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட இந்த மறியலில், ஊராட்சி தலைவர் தங்களுக்கு முறையாக பணி ஒதுக்குவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி