ராணிப்பேட்டை அறக்கட்டளை சார்பில் சத்துணவு கஞ்சி வழங்கல்

54பார்த்தது
ராணிப்பேட்டை அறக்கட்டளை சார்பில் சத்துணவு கஞ்சி வழங்கல்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சத்துணவு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.1) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை பேருந்து நிலையம் அருகே அறக்கட்டளை சார்பில் சிகப்பு அரிசி கஞ்சி 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி