வேலூர் மாநகருக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள் இன்று காலை பாம்பு இருப்பதை கண்டு செவிலியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பின்னர் விலங்கு மற்றும் வனஆர்வளர் முகிலன் என்பவர் சம்பவ இடத்துக்கு சென்று மருந்து வைப்பறைற்றில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்து அருகே உள்ள நிலத்தில் விட்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென பாம்பு புகுந்ததால் பொது மக்களும் அச்சம் அடைந்தனர்.