விலை இல்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய ஆட்சியர்

59பார்த்தது
விலை இல்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய ஆட்சியர்
விலை இல்லாமல் மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி நிகழ்ச்சி துவங்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி