மக்கள் குறை தீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் நிலையம் இருந்து பல்வேறு மனுக்களை ஆற்றிய தர்ப்பகராஜ் நேரடியாக பெற்றுக்கொண்டார். உடன் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.