91 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

77பார்த்தது
91 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட சந்திரபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பாகராஜ் தலைமையில் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்துறைகளின் வாயிலாக 91 பயனாளிகளுக்கு ரூபாய் 53 லட்சத்து நான்காயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், மாவட்ட நிலை அலுவலர் பிரதிநிதிகள் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி