ஆற்காடு: நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மோதி பெண் பலி!

63பார்த்தது
ஆற்காடு: நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மோதி பெண் பலி!
ஆற்காட்டில் உள்ள துணிக்கடையில் திமிரியைச் சேர்ந்த சிவசங்கரி (20) என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்தார்.

இன்று டீ குடிப்பதற்காக துணி கடையில் இருந்து செல்லும்போது ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சிவசங்கரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி