வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

76பார்த்தது
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
அரசியல் நெருக்கடியில் தத்தளித்து வரும் வங்கதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் வெள்ளத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, வங்கதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி