ஆம்பூர் நகராட்சி பகுதியில் வாக்கு வாதம்

59பார்த்தது
ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் 6-வது வார்டு திமுக கிளை செயலாளர் சௌந்தர்ராஜன் 6-வது வார்டு அண்ணா திமுக நகர மன்ற உறுப்பினர் ஜெயபால் இருவரும் சேர்ந்து அவர்கள் பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை என கூறி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கூறியும் இந்த நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி