திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட ஆணைமடுவு பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் காவல்துறை அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் ஆய்வின்போது உடன் இருந்தனர்.