அரசு பேருந்து மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் குடிமகன்களின் அட்டகாசம்
அரசு பேருந்தில் பயணம் செய்த போதை இளைஞர் நான் யார் தெரியுமா? விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவர் என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா? என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.