வீரப்பன் மகள் கண்ணீருடன் பேட்டி

81பார்த்தது
வீரப்பன் மகள் கண்ணீருடன் பேட்டி
காவல் நிலையத்திற்குள் செல்ல சாட்டை துரைமுருகன், வீரப்பன் மகள் வித்யாராணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, வீரப்பன் மகள் வித்யாராணி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "நாம் தமிழர் கட்சியை அழிக்க பார்க்கின்றனர். இதை என் அப்பா பார்த்திருந்தால் விசனப்பட்டிருப்பார். யாரை அழிப்பதற்கு இந்த நாடகம்" என்று கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி