'ராயன்' படத்தில் இணையும் வரலட்சுமி

64பார்த்தது
'ராயன்' படத்தில் இணையும் வரலட்சுமி
தனுஷ் இயக்கி நடித்து வரும் "ராயன்" படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் போஸ்டர்களாக தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில், இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரமாக இணைகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுருகன் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்‌‌. படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி