வேன் கவிழ்ந்து விபத்து: 2000 முட்டைகள் உடைந்து நாசம்

83பார்த்தது
வேன் கவிழ்ந்து விபத்து: 2000 முட்டைகள் உடைந்து நாசம்
தாம்பரம் அடுத்த சேலையூரில் இருந்து 2,000 முட்டைகள் ஏற்றப்பட்ட வேன் சாலையில் சென்ற போது முன்பக்க அச்சு திடீரென முறிந்ததில் நிலை தடுமாறி கவிந்தது. இதில் ஓட்டுனர் காசிராஜன் மற்றும் அவரது உதவியாளரை சிறிய காயங்களுடன் போலீசார் மீட்டனர். வேனில் இருந்த 2,000 முட்டைகள் உடைந்து சாலையில் ஓடியது. இதனால் சாலை வழவழப்பானதை அடுத்து வேறு விபத்துகள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் அங்கிருந்த மண்ணை கொட்டி ஓரளவு சீர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி