“கல்கி 2898 ஏடி" இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியீடு

79பார்த்தது
“கல்கி 2898 ஏடி" இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியீடு
கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதை உறுதி செய்துள்ள படக்குழு இதுகுறித்தான அப்டேட்டும் கொடுத்துள்ளது. அதாவது, “கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. முக்கியமான காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பு முடித்த பின்னரே அந்த அப்டேட் கொடுப்போம்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி