இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்-ல் தொழில் பழகுநர் பயிற்சி

52பார்த்தது
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்-ல் தொழில் பழகுநர் பயிற்சி
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் Trade Apprentices பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
காலியிடங்கள்: Trade Apprentices
பணி: பல்வேறு பணிகள்
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI (2021, 2022, 2023) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம்: HAL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ONLINE
மேலும் விவரங்களுக்கு: http://59.89.119.210/trg

தொடர்புடைய செய்தி