2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!

82பார்த்தது
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!
2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (ஜுலை 23) தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இதுவாகும். மக்களவை தேர்தல் நடந்ததால் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விலைவாசி உயர்வு, வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், வேலைவாய்ப்பு, எரிபொருள் விலை உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி